DIPLOMA IN SPOKEN ENGLISH

Published by IESL 29 Jun 20:17 pm Batticaloa, Batticaloa

  • DIPLOMA IN SPOKEN ENGLISH
Rs 25,000

சாதாரணதர பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கான ஆங்கிலம் பேசும் பேச்சு ஆங்கில பயிற்சி பாடநெறி!
----------------------------------------
DIPLOMA IN SPOKEN ENGLISH
----------------------------------------
சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்து வீட்டில் இருக்கும் இக்காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு சவால் மிகுந்த இவ் உலகில் நீங்களும் ஒரு வெற்றியாளராக மாற உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திகொள்ள கிடைத்த இவ் அரிய சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்!
----------------------------------------
அன்பார்ந்த பெற்றோர்களே,

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையை விட்டுவிட்டு அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த இன்றே அதற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள்!
----------------------------------------
O/L நிறைவு செய்த உங்கள் பிள்ளைகள் UK, USA, Canada, Australia, New Zealand போன்ற நாடுகளில் உள்ள வெளிநாட்டு பல்கலைகழகம் ஒன்றில் உயர்கல்வியை மேற்கொள்ள செய்ய வேண்டும் என்ற கனவோடு உள்ள பொறுப்புள்ள பெற்றோர்களே, உங்கள் கனவை நனவாக்க வேண்டும் எனில் அஸ்திபாரமாக உள்ள ஆங்கில பேச்சு ஆற்றலை, ஆங்கிலத்தில் கேட்கும்,வாசிக்கும்,எழுதும் திறன்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
----------------------------------------
இத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு எமக்குண்டு. எனவே,உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்க இன்றே எம்முடன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
----------------------------------------
எமது பேச்சு ஆங்கில பயிற்சி பாடநெறி மற்றும் எமது கல்வி நிறுவனத்தின் விசேடதன்மை என்ன?

சர்வதேச தரம் வாய்ந்த பிரித்தானியாவின் - UK உயர்தர பல்கலைக்கழகங்களினால் வடிவமைக்கப்பட்ட நவீன கற்பித்தல் முறைமைகளை கொண்ட பாடத்திட்டங்கள் மூலம் நாம் ஆங்கிலம் கற்பிகின்றோம். (British Curriculum)

CAMBRIDGE UNIVERSITY யினால் நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் உலகம் முழுவதிலும் அங்கிகாரம் பெற்ற சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதல்களை பெறும் வாய்ப்பு.

🌀முற்றிலும் வேறுபட்ட விதத்தில் ஆங்கில பயிற்சி வழங்கப்படும்.

SPEAKING SKILLS ஆங்கிலத்தில் பேசுவதை முதன்மையாக கொண்டு பேச்சு பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்கள் வகுப்பறையில் சக மாணவர்களுடன் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சிகள் வழங்குவதன்மூலம் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை Speaking Skills உருவாக்குதல்.

LISTENING SKILLS ஆங்கிலத்தில் கேட்கும் திறனை  விருத்தி செய்யும் விதத்தில் Audio வை பயன்படுத்தி ஆங்கிலம் கற்பிக்கப்படும். இதன்மூலம் மாணவர்களின் ஆங்கில மொழியில் கேட்கும்திறனை - Listening Skills வளர்த்துக்கொள்ளுதல்.

VIDEO, PRESENTATION மூலம் ஆங்கிலம் கற்பிக்கப்படும். இதன்மூலமாக மாணவர்கள் எளிதில் ஆங்கிலத்தை புரிந்துகொண்டு தயக்கமின்றி பேசும் திறனை பெற்றுக்கொள்வர்.

GRAMMAR ஆங்கில இலக்கணத்தை மிக எளிதான முறையில் விளக்கி அதை எவ்வாறு ஆங்கிலம் பேசும்போது பயன்படுத்துவது என உடனடியாக பேச்சு பயிற்சிகள் வழங்கப்படும்.

PRONUNCIATION ஆங்கில சொற்களை முறையாக உச்சரிப்பது தொடர்பான தெளிவான விளக்கங்கள் உட்பட ஆங்கில வசனங்கள் கேள்விகள் போன்றவற்றை முறையாக உச்சரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.
----------------------------------------
🤔 இப்பாடநெறியில் வேறு எவரெல்லாம் இணைந்து கொள்ளமுடியும் ?

👨🏻‍🎓👩🏻‍🎓 வயதெல்லை: 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்

📂வெளிநாடு ஒன்றில் வேலைவாய்ப்பு தேடும் அனைவரும்.

📂உள்நாட்டில் வேலை ஒன்றுக்கு செல்ல தேவையான ஆங்கில திறனை Communication Skills ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்து கொள்ள விரும்பும் அனைவரும்.

📂IELTS பரீட்சை எழுத விரும்பும் அனைவரும்.

📂உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைகழகம் ஒன்றில் உயர் கல்வியை மேற்கொள்ள விரும்பும் அனைவரும்.

📂இல்லத்தரசிகள் அனைவரும்.

📂அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் புரியும் அனைவரும்.

📂O/L மற்றும் A/L நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும்.

📂 தற்போது பல்கலை கழகம் செல்லும் மாணவர்கள் அனைவரும் இணைந்துகொள்ள முடியும்.
----------------------------------------
🤔இப் பாடநெறியில் எவ்வாறு இணைந்து கொள்வது?

✉️📱பின்வரும் விபரங்களை 075-3451575 எனும் எமது வாட்ஸாப்ப் இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் உங்களை இப் பாடநெறியில் பதிவு செய்துகொள்ள முடியும்

✅பெயர்
✅ஆண்/பெண்
✅இடம்
✅தொடர்பு இலக்கம் (வாட்ஸாப் உட்பட)
----------------------------------------
👉WHATSAPP GROUP

📣இப்பாடநெறி சம்பந்தமாக மேலதிக தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வாட்ஸ் அப் குரூப்பில் இன்றே இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/KPW8R32QkAiKkJaAPO0LUF
----------------------------------------
🌎எமது Facebook Profile Page மூலம் இணைந்திருங்கள்!

https://web.facebook.com/IESL2023?_rdc=1&_rdr
----------------------------------------
🤔இப்பாடநெறியை 🌍ZOOM (ஒன்லைன்) மூலமாக கற்றுக்கொள்ள முடியுமா?

ஆம், இப் பாடநெறியை நீங்கள் இலங்கையில் எந்த இடத்தில் இருந்தாலும் ZOOM (ஒன்லைன்) மூலமாக செய்ய முடியும். ZOOM மூலமாக கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் பின்வருமாறு டைப் செய்து 075-3451575 எனும் வாட்ஸாப்ப் இலக் கத்திற்கு அனுப்பவும்.

REG ZOOM என டைப் செய்து #பெயர் #இடம் #ஆண்/பெண் #வாட்ஸாப்ப் இலக்கம் போன்ற விபரங்களை அனுப்பவும்.
----------------------------------------

🏠நேரடி ஆங்கில பேச்சு பயிற்சி பாடநெறி வகுப்புகள் நடைபெறும் இடம்.👇


𝐈𝐌𝐏𝐀𝐂𝐓𝐄𝐍𝐆𝐋𝐈𝐒𝐇 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋 𝐎𝐅 𝐋𝐄𝐀𝐑𝐍𝐈𝐍𝐆
#𝟕𝟕,  𝐍𝐞𝐰 𝐁𝐨𝐮𝐧𝐝𝐚𝐫𝐲 𝐑𝐨𝐚𝐝,
𝐒𝐢𝐧𝐧𝐚 𝐔𝐫𝐚𝐧𝐢, 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚.
𝐂𝐚𝐥𝐥 𝐨𝐫 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 𝟎𝟕𝟓-𝟑𝟒𝟓 𝟏𝟓𝟕𝟓
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟕𝟕-𝟏𝟐𝟐 𝟓𝟗𝟐𝟗
𝐄𝐦𝐚𝐢𝐥: 𝐢𝐦𝐩𝐚𝐜𝐭𝐞𝐧𝐠𝐥𝐢𝐬𝐡𝟐𝟒𝟕@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦

Contact

Tuition
Tuition type: Class
For Sell
Batticaloa, Batticaloa
Save ad as favorite